Fall armyworm affects over 80 different plant species. The following are important hosts: maize, rice, cotton, peanuts, soy, alfalfa, sorghum, sugarcane, bermuda grass, tomatoes, peppers, potatoes, eggplant, and tobacco.
Fall armyworm (FAW) is a species of moth and a member of the Lepidoptera. It feeds on the leaves and stems of more than 80 plant species and causes major damage to economically important crops.
FAW is regarded as a highly invasive species due to its ability to spread and reproduce quickly; female’s can lay over 1000 eggs during her lifespan. The lifecycle of FAW includes: egg, sex larval stages, pupa, and adult moth. The larvae stage is responsible for damaging the crop, and the adult moths move in the direction of the wind, which can reach up to 100 km a day. The adult moth is nocturnal (active at night).
Bt-வகைகள் எனப்படும் மரபணு திருத்திய தாவர வகைகளைப் பயன்படுத்துங்கள்.
கால நேரம்: ஆரம்பக் கட்டங்களில் பூச்சித் தொல்லைகளைச் சமாளிப்பது எளிது, மேலும் அதற்கான செலவு மிகவும் குறைவாகும். வயல்வெளியை வழக்கமாகக் கண்காணித்து, மேற்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா என்று ஆராயுங்கள்.
துப்புரவு: களைச்செடிகள், தாவரக் குப்பைகள், சேதமடைந்த பாகங்கள், தேவையற்ற தாவர வளர்ச்சி மற்றும் சாகுபடி செய்யப்படாத மற்றும் பாதுகாக்கப்படாத அருகிலுள்ள தாவரங்களை அகற்றுவதன் மூலம் பயிர்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
உலகின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் பின்வரும் உட்பொருட்கள் இருக்கலாம்:
குழு 1: சைப்பர்மெத்ரின், லாம்ப்டா சைஹலோத்ரின், பைஃபெந்த்ரின், பீட்டா சைஃப்ளூத்தரின்மற்றும் டெல்டாமெட்ரின்
குழு 2: குளோரன்ட்ரானிலிப்ரோல் மற்றும் ஃப்ளுபெண்டமைடு
குழு 3: லுஃபெனுரான், டெஃப்ளுபென்ஸுரான்மற்றும் மெத்தாக்ஸிஃபெனோஸைடு
குழு 4: பைரிடலைல்
குழு 5: இண்டாக்ஸகார்ப்
குழு 6: அசெட்டமிப்ரிட்
குழு 7: எமாமெக்டின் பென்ஸொயேட்
குழு 8: மெத்தோமைல்
குழு 9: குளோர்பைரிஃபோஸ்
ஸ்பினோசாட் -ஐ அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மற்றும் பேசிலஸ் துரிஞியென்சிஸ்.
*Names marked in red are considered to be highly poisonous to beneficial insects.
*Names marked in green are considered to be organic and IPM (integrated pest management) compatible.